"ஆளுமை:வீரசொக்கன், வீரபத்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வீரசொக்கன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

10:47, 6 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வீரசொக்கன், வீ.
பிறப்பு 1953.07.09
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வீரசொக்கன் (பி. 1953, ஜுலை 09) ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவர்.உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன் ஆகிய பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 75-80


வெளி இணைப்புக்கள்