"ஆளுமை:ரொக்சாமி, எம். கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ரொக்சாமி, எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:36, 5 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ரொக்சாமி, எம். கே.
பிறப்பு 1932.09.13
இறப்பு 1988.11.30
ஊர் எலிப்பிட்டிய
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரொக்சாமி (1932, செப்டெம்பர் 13 - 1988, நவம்பர் 30) ஓர் இசையமைப்பாளராவார். இலங்கையில் எலிப்பிட்டிய என்னும் இடத்தில் பிறந்த இவர் பல சிங்கள, தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். வயலின் வாசிப்பது மட்டுமல்லாது சக்ஸ்போன் என்ற இசைக்கருவியை இலங்கை வானொலியில் அறிமுகப்படுத்தியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 151-154


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரொக்சாமி,_எம்._கே.&oldid=146884" இருந்து மீள்விக்கப்பட்டது