"ஆளுமை:முருகானந்தன், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முருகானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:31, 4 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முருகானந்தன், ச. |
பிறப்பு | 1950.01.14 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகானந்தன் (பி. 1950, ஜனவரி 14) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் மருத்துவராக பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், குறுநாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், நலவியற்கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 80-83
- நூலக எண்: 10301 பக்கங்கள் 57-58