"ஆளுமை:முகம்மட் முக்தார், ஏ. எல்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=முகம்மட் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:40, 4 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முகம்மட் முக்தார், ஏ. எல். |
பிறப்பு | 1960.10.12 |
ஊர் | அம்பாறை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மட் முக்தார் (பி. 1960, ஒக்டோபர் 12) ஓர் ஊடகவியலாளராவார். அம்பாறையை சேர்ந்தவர். ஆசிரியராகவும், பத்திரிகை, வானொலி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1668 பக்கங்கள் 38-40