"ஆளுமை:மஷுறா, சுஹுறுத்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மஹூறா, சுஷூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

06:04, 3 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மஹூறா, சுஷூறுத்தீன்
பிறப்பு 1964.05.05
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஹூறா (பி. 1964, மே 05) ஓர் எழுத்தாளர். அம்பாறையில் பிறந்த இவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினமுரசு, நவமணி, சிகரம், வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 82-85

வெளி இணைப்புக்கள்