"ஆளுமை:பிரான்சீஸ்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பிரான்சீஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:48, 2 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பிரான்சீஸ்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிரான்சீஸ்பிள்ளை ஓர் புலவராவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் கத்தோலிக்க சமயத்தவர். ஆயுள்வேத வைத்தியர் எனும் பட்டம் பெற்று வைத்தியத் தொழிலில் சிறந்து விளங்கினார். மூவிராசர் வாசகப்பா, தசவாக்கிய விளக்கப் பதிகம், இரட்சகப் பதிகம், திருவாசகம், பிள்ளைக்கவியாதிய போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 124
- நூலக எண்: 3003 பக்கங்கள் 221