"ஆளுமை:பகுர்தீன் பாவா, எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பகுர்தீன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:24, 1 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பகுர்தீன் பாவா, எம். எம். |
பிறப்பு | 1936 |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பகுர்தீன் பாவா (பி. 1936) ஓர் கலைஞராவார். மன்னாரை சேர்ந்த இவர் இஸ்லாமியப் பாடல்கள், நற்கீர்த்தனைகள், ஆனந்தக்களிப்புக்கள், பாத்திமா நாயகியின் வரலாறு, நூறு மசாலா போன்ற பல பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர். நூறுல் கஸீதா எனும் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1668 பக்கங்கள் 73