"ஆளுமை:கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கதிரைவேற்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=1844| | பிறப்பு=1844| | ||
இறப்பு=1907| | இறப்பு=1907| | ||
− | ஊர்= | + | ஊர்=புலோலி| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | |
02:03, 28 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கதிரைவேற்பிள்ளை, நா. |
தந்தை | நாகப்பபிள்ளை |
பிறப்பு | 1844 |
இறப்பு | 1907 |
ஊர் | புலோலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். தந்தையார் நாகப்பபிள்ளை. சென்னையில் வாழ்ந்து கல்வி கற்பித்தார். கவிகளை பாடியதுடன் நூல்களையும் எழுதியுள்ளார். அருட்பா-மருட்பா வாதத்தில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத் தமிழகராதி எனும் அகரமுதலியினைத் தொகுத்ததோடு சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 242
- நூலக எண்: 3003 பக்கங்கள் 87-90