"ஆளுமை:குழந்தைவேற் சுவாமிகள், சண்முகநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=குழந்தைவேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:27, 27 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | குழந்தைவேற் சுவாமிகள் |
தந்தை | சண்முகநாதன் |
தாய் | தெய்வானைப்பிள்ளை |
பிறப்பு | |
இறப்பு | 1909 |
ஊர் | |
வகை | சித்தர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குழந்தைவேற் சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். தந்தை சண்முகநாதன்; தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் கடையிற் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர். 1909 இல் காலமானார்.
வளங்கள்
- நூலக எண்: 961 பக்கங்கள் 35