"ஆளுமை:கமாலுத்தீன், ஹஸன் மீரா மொஹிதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கமாலுத்தீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:33, 27 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கமாலுத்தீன், எம். எம். |
பிறப்பு | 1962.11.07 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கமால் (பி. 1962, நவம்பர் 07) ஓர் பாடகரும் எழுத்தாளருமாவார். மாத்தளை கமால், புன்னகை மன்னன், த்யானி, மனிதவர்த்தி எனும் பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், தொடர் நவீனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் ஒலிநாடாவின் மூலம் விற்பனையாகியுள்ளன. சாமஶ்ரீ இசை நிலா எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 33-36