"ஆளுமை:அஸீஸ், அப்துல் றசீது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அஸீஸ், ஏ. ஆர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:41, 26 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அஸீஸ், ஏ. ஆர். ஏ. |
பிறப்பு | 1948,.12.20 |
ஊர் | திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அஸீஸ் (பி. 1948, டிசம்பர் 20) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். திருகோணமலையை சேர்ந்த இவர் கிண்ணியா உபவலயக் கல்வி அலுவலகத்தில் அரபு-இஸ்லாம் ஆசிரிய ஆலோசகராவார். கட்டுரைகள், நாடகங்கள் எழுதியதுடன் நாடகங்களில் நடித்துள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், நேயம், தினபதி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 62-63