"ஆளுமை:அருந்தவராஜா, கதிரிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அருந்தவராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:12, 26 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அருந்தவராஜா, கே. கே. |
பிறப்பு | 1954,.02.27 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருந்தவராஜா (பி. 1954, பெப்ரவரி 27) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், விமர்சகரும், சமூகசேவையாளருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் மேழிக்குமரன், அருந்தவராஜா எனும் பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், நூல் ஆய்வுகள், நாவல் என்பவற்றை எழுதியுள்ளார். வெகுஜனம் சஞ்சிகை, புதிய பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரிசியராக பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 101-106