"மார்க்கம் 1994" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - ".jpg" to ".JPG") |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூலக எண் =7994 | | நூலக எண் =7994 | | ||
தலைப்பு = '''மார்க்கம் 2.1''' | | தலைப்பு = '''மார்க்கம் 2.1''' | | ||
− | படிமம் =[[படிமம்:7994. | + | படிமம் =[[படிமம்:7994.JPG|150px]] | |
வெளியீடு = [[:பகுப்பு:1994|1994]] | | வெளியீடு = [[:பகுப்பு:1994|1994]] | | ||
சுழற்சி = காலாண்டிதழ் | | சுழற்சி = காலாண்டிதழ் | |
05:29, 18 மே 2015 இல் நிலவும் திருத்தம்
மார்க்கம் 1994 | |
---|---|
நூலக எண் | 7994 |
வெளியீடு | 1994 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | S. Antony Norbert |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- மார்க்கம் 2.1 (12.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகருடன் சிலவார்த்தைகள்.....! - ஆசிரியர்
- இலங்கையில் கிராமிய வறுமை: முன்னுரிமை விடயங்களும் கொள்கைரீதியான நடவடிக்கைகளும் - கொட்பிரே, மேர்டில் பெரைரா, ஆர்.ஏ.எம்.சி.வணிகரட்னா, ஆர்.ஈ.பெர்னாடோ, டபிள்யு.டி.லக்ஸ்மன், ஜெ.கே.எம்.டி.சந்திரசிறி, ஆர்.டி.வணிகரட்னா
- இலங்கையின் பேண் - தகு(நிலைநிற்கும்) அபிவிருத்திக்கான திறமுறைக் கொள்கைகளும் ஆரம்ப முயற்சிகளும் - கொட்பிரே குணதிலக - தமிழக்கம்: டி. தனராஜ்
- சூழல் மாற்றமும் வன்முறை முரண்பாடும் - புதுப்பிக்கக் கூடிய வளங்களின் அதிகரித்துச் செல்லும் பற்றாக் குறையானது சமூக உறுதியின்மையையும் சமுதாயப் பூசல்களையும் தோற்றுவிக்கும் - தோமஸ் எஃப் ஹோமர்-டிகசன், ஜெவ்றி எச்.போட் வெல், ஜோர்ஜ் டபிழ்யூ ராத்ஜென்ஸ்
- முன்னைய சோவியத் யூனியனின் சுதந்திர முஸ்லீம் குடியரசுகளின் எதிர்காலம் - பேட்ரம் பஸ்தியம்பிள்ளை
- இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமாதானமும் இந்திய வம்சாவழித் தமிழரும் - சோ. சந்திரசேகரன் - தமிழாக்கம்: டி. தனராஜ்
- இலங்கையின் கைத்தொழில் வளதர்ச்சி ஒரு வரலாற்றுக் கண்ணோக்கு - யோகா இராசநாயகம்
- பொருளாதார அமைப்பு உருமாற்றம் : அனுபவங்களும் விளைவுகளும் - மா. சே. மூக்கையா
- இலங்கையில் கைத்தொழில் துறைசார் நேரடி அந்நிய முதலீடும் திறந்த பொருளாதாரக் கொள்கையும்: ஒரு கண்ணோட்டம் - ஜனனி ரகுராகவன்
- இந்தியக் கலைமரபில் சிற்பம்பற்றிய கோட்பாடுகளும் யாழ்ப்பாணத்துக் கலைப்பயிற்சியில் அவை போற்றப்படும் முறையும் - ஏ. என். கிருஷ்ணவேணி
- அபிவிருத்திக் குறிகாட்டிகள் - எஸ். அன்ரனி றோபேட்