"வைகறை 2006.01.20" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 2194|
 
   நூலக எண்    = 2194|
 
   தலைப்பு        =  '''வைகறை 75''' |
 
   தலைப்பு        =  '''வைகறை 75''' |
   படிமம்          =  [[படிமம்:2194.jpg|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:2194.JPG|150px]] |
 
   வெளியீடு      =  தை 20, [[:பகுப்பு:2006|2006]] |
 
   வெளியீடு      =  தை 20, [[:பகுப்பு:2006|2006]] |
 
   சுழற்சி          =  மாதம் இருமுறை |
 
   சுழற்சி          =  மாதம் இருமுறை |

22:08, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்

வைகறை 2006.01.20
2194.JPG
நூலக எண் 2194
வெளியீடு தை 20, 2006
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க


உள்ளடக்கம்

  • பதின்மூன்று வருட லிபரல் ஆட்சி முடிவுக்கு வருகிறது?
  • தமிழ் எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தில் அமளிதுமளி - பாராளுமன்றம் கூடி 20 நிமிடங்களில் ஒத்திவைப்பு
  • தமிழ் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடின் சபாநாயகர் பதவி விலக வேண்டும் - ஹெல உறுமய அறிவிப்பு
  • தமிழருக்கு எதிராக அரசு யுத்தம் புரிவதாக உலகிற்கு காட்ட தமிழ் எம்.பி.க்கள் முயற்சிப்பதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு - புலிகளுக்கு அவர்களின் வழியில் பதிலளிக்க வேண்டும் என்கிறது
  • தேர்தலும் கனடியத் தமிழர்களும்
  • "பனி தொலைக்கும் வெயில்" - பழ. அதியமான்
  • வடக்கு, கிழக்கில் 7 குடிமக்கள் படுகொலை - மானிப்பாயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், நெல்லியடி, கோப்பாய், அக்கரைப்பற்றில் நால்வரும் உயிரிழப்பு
  • யாழ் குடாநாட்டில் 17 நாட்களில் 23 பேர் காணாமல் போயுள்ளனர் - மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையீடு
  • இலங்கையின் தன்மைக்கேற்ற புதிய அரச கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது தான் நிரந்தரமான தீர்வு ஒன்றினை ஈட்டித்தரும் - கனடியப் பிரதமர் வைகறைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டி
  • குபெக் மாகாணத்தில் கன்சவேட்டிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கிறது
  • கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றால் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள்? - Peter Mackey தெரிவித்ததாக National Post செய்தி
  • ரொறொன்ரோவில் லிபரல் கட்சி முன்னிலையில்
  • கனடிய அரசின் மீது இலங்கை அரசு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை - லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர் டெரிக் லீ
  • சமாதானத் தூதுவரின் விஜயமும் நான்காவது ஈழப் போரும்
  • கூட்டணி ஆட்சிக்கு தூபம் போடும் தமிழக அரசியல் தலைவர்கள்
  • ஈரானின் அணுசக்தி நெருக்கடிகள்
  • ஆப்கானிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் கனடிய ராஜதந்திரி பலி
  • தமது கட்சியின் தேர்தல் சின்ன பதாகைகள் அழிக்கப்பட்டதாக UPPC தலைவர் குற்றச்சாட்டு
  • ஆயிரக்கணக்கான அகதிக் கோரிக்கைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன
  • ஆபிரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி லைபீரியாவில் தெரிவு
  • மாவோயிஸ்ட்டுகள் வன்முறை: பிகாரில் 12 வாகனங்கள் தீக்கிரை
  • கடிதங்கள்
  • இயற்கை விரித்த வலை - பொ. ஐங்கரநேசன்
  • 2வது வாரம்: கனேடிய வரலாறு: முதல் கனேடியர்கள் - சி. நம்பியாரூரன்
  • கனடாத் தேர்தலும் சில (தனிப்பட்ட) எண்ணங்களும் - டிசே தமிழன்
  • திரையும் இசையும்:
    • பொங்கலில் தமிழ்த் தலைப்புகளோடு 5 படங்கள்!
    • "காதலிக்க நேரமில்லை" - த்ரிஷா
  • நிரபராதிகளின் காலம் 2.5 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • இலங்கையில் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாக கன்சவேட்டிவ் கட்சியின் அறிக்கை
  • மோகவாசல் - ரஞ்சகுமார்
  • மனித உரிமை: இந்தியாவுக்கு பாராட்டு
  • விளையாட்டு:
    • தென் ஆபிரிக்கா - இலங்கை - அவுஸ்ரேலியா முக்கோணத் தொடர்: தென் ஆபிரிக்காவைத் தோற்கடித்தது இலங்கை அணி
    • அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் 2006 இரு போட்டிகளிலும் சானியா தோல்வி
    • இந்தியா - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது
    • கோரஸ் செஸ்: ஆனந்த் முன்னிலையில்
  • கருணாகரன் கவிதைகள்
    • பூக்குங் காலம்
    • துரு ஏறும் காலம்
    • ஈரங்காயவில்லை என்று நீயும்
    • வருகையாளரிடம் கேள்வி
    • மின்னல்
    • ஒற்றை மயிரின் சரித்திரம்
  • சிறுவர் பக்கம்:
    • காட்டில் பொங்கல்
    • நல்ல நட்பு - யோகா. அருள்சுப்பிரமணியம்
  • சொல்லழகன் இளையபாரதிக்கு சொல்லாமல் அவரை ஆச்சரியப்படுத்த மக்கள் எடுத்த பொன் விழா
  • UPPC: Press Release of United Peoples Party of Canada
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2006.01.20&oldid=135814" இருந்து மீள்விக்கப்பட்டது