"இருக்கிறம் 2011.08.29" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "") |
||
வரிசை 53: | வரிசை 53: | ||
− | + | ||
[[பகுப்பு:2011]] | [[பகுப்பு:2011]] | ||
[[பகுப்பு:இருக்கிறம்]] | [[பகுப்பு:இருக்கிறம்]] |
08:31, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்
இருக்கிறம் 2011.08.29 | |
---|---|
நூலக எண் | 9579 |
வெளியீடு | ஓகஸ்ட் 29 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- இருக்கிறம் 2011.08.29 (16.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நாவாந்துறையில் நடந்தது என்ன? கொதிக்கும் மக்களின் குரல்கள் - ஆழ்வார்
- இப்படிச் சொல்லுகினம் பாருங்கோ!
- 'போரால் கசக்கிப் பிழியப்பட்ட எங்கள் வாழ்வுக்கு உதவி தேவை' - மலரவன்
- ஒருமைக்கான பலம்! - அருள் சஞ்ஜீத்
- இதுவும் மர்மம் தானோ? - எஸ்.எம்.ஜி
- நாட்டு மக்களையே முட்டாளாக்கிய முதல்நாடு நம் நாடே!
- நாடும் நடப்பும்: யாழ்ப்பாணத்திலும் கிறீஸ் யக்கா - வண்டில்கார வைரவி அப்பு
- அகரவத்தை தோட்டத்தின் அவலநிலை - எம். சந்திரசேகரன்
- மூவின மாணவர்களையும் ஒன்றிணைக்கும் 'சிசுதிரிய' தேசிய நிகழ்ச்சித் திட்டம் - க. மாலா
- இன்னொரு தலைமுறை இல்லாமல் அழிந்துடுமா மருதமுனை நெசவுத் தொழில் - முஹம்மட் பிறவ்ஸ்
- சட்டம் பேசுகிறது: கேள்வி பதில்
- சிறுகதை: விடிந்தால் நோன்புப் பெருநாள் - எஸ்.எல். மன்சூர்
- சாதியத்தைக் காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்: யாழ்ப்பாண சாதிய சமூகக் கட்டமைப்பில் மாற்றம் வருமா? - கலையரசன்
- தலைவிரித்தாடும் மருத்துவ சபையின் அதிகாரம் - ஹெட்டி ரம்ஸி
- வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக மாற்ற
- பூனை கார்ட்டூன் உருவாக்க புதுமையான வழி
- மேகக் கணனி (Cloud torage) 10GB இலவசம்
- தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
- கவிதைகள்:
- சிறைப்பிடிக்கப்பட்ட கனவுகள் - இராமசாமி ரமேஷ்
- 'நாடகக் கலையை கற்க இளைஞர்கள் முன்வர வேண்டும்' நாடகக் கலைஞர் முனியாண்டி காளிதாஸ் - வர்ஷ்னி
- கதையே இல்லாமல் ஒரு படம் பாலாவின் அவன் இவன் - ச. தமிழ்ச்செல்வன்
- நல்லூர் சூழலை ஆக்கிரமிக்கும் தென்பகுதி வர்த்தகர்கள் - தட்சா. ஜோ
- திகிலோடு மர்மம் நிறைந்த தொடர் 13: கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
- கடாபியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
- சி.ஐ.ஏ. 168 குழந்தைகளை கொன்றது!
- இப்படியும் நடக்கிறது சமுதாயத்தின் மறுபக்கம்:
- இரும்பு பொறுக்கும் சிறுவர்கள்
- க(ல)ல்விக் கூடம்
- பஸ்ஸில் ஆபாசப்படம் காட்டியவர்
- அம்புலன்ஸுக்கும் லீவு?
- சாம்பிராணி போட்டது போதும்!
- பிக்கு செய்த சிக்கு
- ஊடக மயக்கம்
- வாசகர் கடிதம்
- வெள்ளை வானில் வந்த இருவர் சுட்டுக் கொன்றனர் கனேமுல்லையில் பரபரப்புச் சம்பவம் - மனோலி சுபசிங்க, சாகித்யா