"மதங்க சூளாமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:நாடகம்" to "") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "<br/>" to "") |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
− | '''பதிப்பு விபரம்''' | + | '''பதிப்பு விபரம்''' |
மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல். விபுலானந்த அடிகள். கொழும்பு: பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 2வது பதிப்பு, ஜுலை 1987, 1வது பதிப்பு, 1926. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). | மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல். விபுலானந்த அடிகள். கொழும்பு: பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 2வது பதிப்பு, ஜுலை 1987, 1வது பதிப்பு, 1926. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). | ||
xxii + 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14 சமீ. | xxii + 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14 சமீ. |
08:09, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்
மதங்க சூளாமணி | |
---|---|
நூலக எண் | 325 |
ஆசிரியர் | விபுலானந்த அடிகள் |
நூல் வகை | தமிழ் நாடகங்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பிரதேச அபிவிருத்தி அமைச்சு |
வெளியீட்டாண்டு | 1987 |
பக்கங்கள் | xxii + 116 |
வாசிக்க
- மதங்க சூளாமணி (677 KB) (HTML வடிவம்)
- மதங்க சூளாமணி (6.04 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செல்லையா இராசதுரை அவர்களின் அணிந்துரையுடன் கூடிய இந்நூல் சுவாமி விபலாநந்தரின் மூலநூலின் மீள் பிரசுரமாக வெளிவந்துள்ளது. ஷேக்ஸ்பியர் மீதும் அவரது நாடகங்கள் மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அடிகளார் அவருக்கு “செகசிற்பியர்” என்று தமிழில் பெயர் வழங்கியவர். ஷேக்ஸ்பியரின் அடியொற்றி, நாடகப் பாத்திரங்கள், சம்பாஷணைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையெல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அடிகளார் இந்நூலில் தந்திருக்கிறார். விபுலாநந்தரின் பெயர் கூறும் நாடகத்தமிழ் ஆய்வு நூல் இதுவாகும்
பதிப்பு விபரம் மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல். விபுலானந்த அடிகள். கொழும்பு: பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 2வது பதிப்பு, ஜுலை 1987, 1வது பதிப்பு, 1926. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). xxii + 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (2384)