"இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "<br />" to "")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:287.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:287.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சித்திரலேகா மௌனகுரு|சித்திரலேகா மௌனகுரு]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சித்திரலேகா மௌனகுரு|சித்திரலேகா மௌனகுரு]] |  
   வகை=-|
+
   வகை=இலக்கியக் கட்டுரைகள்|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு|சுதந்திர இலக்கிய விழா <br/>அமைப்புக் குழு]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு|சுதந்திர இலக்கிய விழா <br/>அமைப்புக் குழு]] |
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
 
* [http://noolaham.net/project/03/287/287.pdf இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் (1.09 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/03/287/287.pdf இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் (1.09 MB)] {{P}}
  

23:06, 14 மே 2015 இல் நிலவும் திருத்தம்

இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
287.JPG
நூலக எண் 287
ஆசிரியர் சித்திரலேகா மௌனகுரு
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சுதந்திர இலக்கிய விழா
அமைப்புக் குழு
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 24

வாசிக்க


நூல் விபரம்

வந்தாறுமூலை, செங்கல்லடியில் இயங்கும் கிழக்குப்பல்கலைக்கழக மொழியியல்துறைத் தலைவராகவுள்ள நூலாசிரியர், விபவி நிறுவனம் நடாத்திய சுதந்திர இலக்கிய விழா 92இல் ஆற்றிய உரையின் திருத்திய பதிப்பு இது. தமிழ்ப்புலம்;பெயர் சமூகம் பற்றியும், அதன் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றியும் இவர் மேற்கொள்ளும் ஆய்வின் ஆரம்பத்தின் ஒரு பகுதியாக இச்சிறு பிரசுரம் வெளிவருகின்றது.


பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம். சித்திரலேகா மௌனகுரு. நுகேகொடை: சுதந்திர இலக்கியவிழா அமைப்புக்குழு, 61, பழைய கொட்டாவ வீதி, மிரிஹான, 1வது பதிப்பு, மே 1995. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 6, ஜெயவர்த்தன அவென்யு). 24 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 20.5*14 சமீ.


-நூல் தேட்டம் (1769)