"நெடுங்காலத்தின் பின்னொரு நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 15: வரிசை 15:
  
* [http://noolaham.net/project/03/296/296.pdf நெடுங்காலத்தின் பின்னொரு நாள்] {{P}}
 
* [http://noolaham.net/project/03/296/296.pdf நெடுங்காலத்தின் பின்னொரு நாள்] {{P}}
 +
 +
 +
 +
==நூல் விபரம்==
 +
 +
 +
கிழக்கில், மட்டக்களப்பின் ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ரவிவர்மன். இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட. 1983க்குப் பின்னான வடக்குக் கிழக்கு தமிழ் சமூகத்தின் அரசியல், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், போர்க்கால வாழ்வு என்பனவெல்லாம் இவரது படைப்பிலக்கியத்திற்கான கருவாகக் கொள்ளப்பட்டிருக்கின்றன. படைப்பிலக்கியம் வரலாறாகப் பதிவுபெற வேண்டும். மானுட விழிப்புக்கு உந்துசக்தியாக அது மாறவேண்டுமென்ற சிந்தனை கொண்டவர் இவர்.
 +
 +
 +
'''பதிப்பு விபரம்'''
 +
 +
 +
நெடுங் காலத்தின் பின்னொரு நாள். பி.ரவிவர்மன் (இயற்பெயர்;: பரமக்குட்டி மகேந்திரராஜா). தெகிவளை: நிகரி, 24, 6/9 இனிசியம் ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி).
 +
xii, 96 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5 * 15 சமீ.
 +
 +
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3621 )
 +
 +
 +
 +
  
[[பகுப்பு:சிறுகதை]]
 
[[பகுப்பு:சிறுகதை]]

22:35, 4 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

நெடுங்காலத்தின் பின்னொரு நாள்
296.JPG
நூலக எண் 296
ஆசிரியர் பி. ரவிவர்மன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நிகரி வெளியீடு
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் -

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க

நூல் விபரம்

கிழக்கில், மட்டக்களப்பின் ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ரவிவர்மன். இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட. 1983க்குப் பின்னான வடக்குக் கிழக்கு தமிழ் சமூகத்தின் அரசியல், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், போர்க்கால வாழ்வு என்பனவெல்லாம் இவரது படைப்பிலக்கியத்திற்கான கருவாகக் கொள்ளப்பட்டிருக்கின்றன. படைப்பிலக்கியம் வரலாறாகப் பதிவுபெற வேண்டும். மானுட விழிப்புக்கு உந்துசக்தியாக அது மாறவேண்டுமென்ற சிந்தனை கொண்டவர் இவர்.

பதிப்பு விபரம்

நெடுங் காலத்தின் பின்னொரு நாள். பி.ரவிவர்மன் (இயற்பெயர்;: பரமக்குட்டி மகேந்திரராஜா). தெகிவளை: நிகரி, 24, 6/9 இனிசியம் ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). xii, 96 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5 * 15 சமீ.

-நூல் தேட்டம் (3621 )