"வீ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "<br/>" to "") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - ".jpg" to ".JPG") |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூலக எண் = 64| | நூலக எண் = 64| | ||
தலைப்பு = '''வீ''' | | தலைப்பு = '''வீ''' | | ||
− | படிமம் = [[படிமம்:64. | + | படிமம் = [[படிமம்:64.JPG|150px]] | |
ஆசிரியர் = [[:பகுப்பு:எஸ். பொ.|எஸ். பொ.]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:எஸ். பொ.|எஸ். பொ.]] | | ||
வகை=தமிழ்ச் சிறுகதைகள்| | வகை=தமிழ்ச் சிறுகதைகள்| |
06:01, 13 மே 2015 இல் நிலவும் திருத்தம்
வீ | |
---|---|
நூலக எண் | 64 |
ஆசிரியர் | எஸ். பொ. |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மித்ர |
வெளியீட்டாண்டு | 1992 |
பக்கங்கள் | xx + 228 |
வாசிக்க
- வீ (661 KB) (HTML வடிவம்)
- வீ (6.92 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஒரு பூவின் பருவத்தை பல்வேறு தமிழ்ப் பெயர்களில் குறிப்பிடுகின்றோம். கன்னி, நுகும்பு, அரும்பு, மொட்டு, முகை, போது, மலர், அல், வீ, என்பன அவை. வீ என்பது Pழடடரயெவநன கடழறநச. பூத்தன்மையை இழந்து சூலுற்று காய்த்தன்மையைப் பூடகமாக உள்வாங்கிய நிலை. எஸ்பொ தன் இலக்கியப் பயணத்திலும் அத்தன்மையைப் பெற்றுவிட்டதன் குறியீடாக இந்த முதற் சிறுகதைத் தொகுதிக்கு இத்தலைப்பினை இட்டுள்ளார். இந்நூலில் 1946ம் ஆண்டிலிருந்து எழுதப்பெற்ற சிறுகதைகளுள் தேர்ந்த 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கால்நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஈழத்தமிழ் மக்களின் வாழ்வையும் வளத்தையும் இந்நூலில் தரிசிக்கலாம். மித்ர வெளியீட்டகத்தின் முதல் வெளியீடு இதுவாகும்.
பதிப்பு விபரம்
வீ. எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600024: மித்ர வெளியீடு, 375-10, ஆர்க்காடு சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (சென்னை 600094: கோகிலஸ்ரீ பிரிண்டர்ஸ்).
xx + 228 பக்கம், 43 சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 32. அளவு: 18*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1694)