"சகுந்தலை வெண்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
==வாசிக்க== | ==வாசிக்க== | ||
* [http://noolaham.net/project/03/271/271.pdf சகுந்தலை வெண்பா] {{P}} | * [http://noolaham.net/project/03/271/271.pdf சகுந்தலை வெண்பா] {{P}} | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | ==நூல் விபரம்== | ||
+ | |||
+ | |||
+ | வடமொழியில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தைத் தழுவி எழுதப்பட்ட காப்பியம் இது. 343 செய்யுள்களில் அமைந்த இவ்விலக்கியத்திற்கு இராமநாதன் கழகத்தின் தலைமை ஆசிரியர் திரு அ.சே.சுந்தரராஜ ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்ட குறிப்புரை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சேர்.பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனாவார். | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்''' | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | சகுந்தலை வெண்பா. சு.நடேசபிள்ளை. சுன்னாகம்: இராமநாதன் கழகம், 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை). | ||
+ | (10), 92 பக்கம், விலை: ரூபா 2.50., அளவு: 18.5 * 12.5 சமீ. | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (2577) | ||
+ | |||
[[பகுப்பு:சு. நடேசபிள்ளை]] | [[பகுப்பு:சு. நடேசபிள்ளை]] |
22:29, 4 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
சகுந்தலை வெண்பா | |
---|---|
நூலக எண் | 271 |
ஆசிரியர் | சு. நடேசபிள்ளை |
நூல் வகை | காப்பியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இராமநாதன் கழகம் |
வெளியீட்டாண்டு | 1963 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:காப்பியம்]]
வாசிக்க
- சகுந்தலை வெண்பா (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
வடமொழியில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தைத் தழுவி எழுதப்பட்ட காப்பியம் இது. 343 செய்யுள்களில் அமைந்த இவ்விலக்கியத்திற்கு இராமநாதன் கழகத்தின் தலைமை ஆசிரியர் திரு அ.சே.சுந்தரராஜ ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்ட குறிப்புரை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சேர்.பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனாவார்.
பதிப்பு விபரம்
சகுந்தலை வெண்பா. சு.நடேசபிள்ளை. சுன்னாகம்: இராமநாதன் கழகம், 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை). (10), 92 பக்கம், விலை: ரூபா 2.50., அளவு: 18.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (2577)