"தூவுதும் மலரே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
==வாசிக்க== | ==வாசிக்க== | ||
* [http://www.noolaham.net/project/03/263/263.pdf தூவுதும் மலரே] {{P}} | * [http://www.noolaham.net/project/03/263/263.pdf தூவுதும் மலரே] {{P}} | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | ==நூல் விபரம்== | ||
+ | |||
+ | |||
+ | சுவாமி விபுலாநந்தரைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கிய இந்நூலாசிரியர், உயர்வழக்குத் தமிழைக் கையாண்டு ஈழத்தின் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்திய கவிதைத்தொகுதி. ஈழத்து மக்களின் வாழ்க்கையை அனுதாபத்துடனும், மனிதாபிமானத்துடனும் தீட்டியுள்ள இவர், பழைய தமிழ்ச் செய்யுளாலே புதுமையான பொருளைப் பாடுபவராகத் திகழ்ந்துள்ளார். சீதனக் காதை, விந்தை முதியோன், பாணர் புரவலன், தீவெட்டிக் கள்ளர் ஆகிய நான்கு கதைப்பாடல்களின் அடங்கலாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்''' | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | தூவுதும் மலரே. ஈழத்துக் குழூஉ இறையனார். (இயற்பெயர்: க.கணபதிப்பிள்ளை). யாழ்ப்பாணம்: பருத்தித்துறை: க.கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). | ||
+ | xi, 104 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 * 12.5 சமீ. | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (4470) | ||
+ | |||
+ | |||
+ | |||
[[பகுப்பு:ஈழத்துக் குழூஉ இறையனார்]] | [[பகுப்பு:ஈழத்துக் குழூஉ இறையனார்]] |
22:23, 4 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
தூவுதும் மலரே | |
---|---|
நூலக எண் | 263 |
ஆசிரியர் | ஈழத்துக் குழூஉ இறையனார் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கலைவாணி அச்சகம் |
வெளியீட்டாண்டு | 1962 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- தூவுதும் மலரே (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
சுவாமி விபுலாநந்தரைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கிய இந்நூலாசிரியர், உயர்வழக்குத் தமிழைக் கையாண்டு ஈழத்தின் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்திய கவிதைத்தொகுதி. ஈழத்து மக்களின் வாழ்க்கையை அனுதாபத்துடனும், மனிதாபிமானத்துடனும் தீட்டியுள்ள இவர், பழைய தமிழ்ச் செய்யுளாலே புதுமையான பொருளைப் பாடுபவராகத் திகழ்ந்துள்ளார். சீதனக் காதை, விந்தை முதியோன், பாணர் புரவலன், தீவெட்டிக் கள்ளர் ஆகிய நான்கு கதைப்பாடல்களின் அடங்கலாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.
பதிப்பு விபரம்
தூவுதும் மலரே. ஈழத்துக் குழூஉ இறையனார். (இயற்பெயர்: க.கணபதிப்பிள்ளை). யாழ்ப்பாணம்: பருத்தித்துறை: க.கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). xi, 104 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (4470)