"காலம் ஆகி வந்த கதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
− | [[பகுப்பு: | + | [[பகுப்பு:அ. இரவி]] |
[[பகுப்பு:புதினம்]] | [[பகுப்பு:புதினம்]] | ||
[[பகுப்பு:விடியல்]] | [[பகுப்பு:விடியல்]] | ||
[[பகுப்பு:2003]] | [[பகுப்பு:2003]] |
21:41, 2 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
காலம் ஆகி வந்த கதை | |
---|---|
நூலக எண் | 142 |
ஆசிரியர் | அ. இரவி |
நூல் வகை | புதினம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | விடியல் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:புதினம்]]
வாசிக்க
- காலம் ஆகி வந்த கதை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அருணாசலம் இரவியின் முதலாவது நூலாக 20 கதைகளுடன் இது வெளிவந்துள்ளது. தனது 20வது வயதில் புதுசு சஞ்சிகையில் முதலாவது சிறுகதையை எழுதியவர் இரவி. ஓவியர் கிருஷ்ணராஜாவின் ஓவியங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
பதிப்பு விபரம்
காலம் ஆகி வந்த கதை. அ.இரவி. தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜுலை 2003. (தமிழீழம்: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 264 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 200., அளவு: 23x15 சமீ.