"ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
வரிசை 18: | வரிசை 18: | ||
− | == | + | == நூல்விபரம்== |
− | + | ||
− | + | ||
− | + | இலக்கியத்திற்கும் மொழிக்குமிடையிலான தொடர்பு, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு கையாளப்பட்ட வரலாறு, பிரதேசக் கிளை மொழிகள் எவ்வாறு அவ்வப்பிரதேசங்களில் எழுந்த புனை கதைகளிலே கையாளப்பட்டுள்ளன, எத்தகைய புனைகதைகளுக்கு எத்தகைய கிளைமொழிகள் உபயோகிக்கப்பட வேண்டும், பேச்சு வழக்கினை இலக்கியத்தில் கையாளும்போது எதிர்நோக்கும் பிரச்சினை போன்ற விடயங்களை விரிவாக இந்நூலில் ஆராய்ந்துள்ளார். | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | '''பதிப்பு விபரம்'''<br/> | |
− | + | ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு. சி.வன்னியகுலம். யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி) | |
− | + | xviii + 172 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 30. நூலகப்பதிப்பு: ரூபா 40. அளவு: 19 *13 சமீ. | |
− | + | ||
− | + | ||
− | + | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (758) | |
− | + | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | * | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
17:58, 7 மே 2015 இல் நிலவும் திருத்தம்
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு | |
---|---|
நூலக எண் | 371 |
ஆசிரியர் | வன்னியகுலம், சி. |
நூல் வகை | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் |
வெளியீட்டாண்டு | 1986 |
பக்கங்கள் | xviii + 172 |
வாசிக்க
- ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு (635 KB) (HTML வடிவம்)
- ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு (6.33 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இலக்கியத்திற்கும் மொழிக்குமிடையிலான தொடர்பு, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு கையாளப்பட்ட வரலாறு, பிரதேசக் கிளை மொழிகள் எவ்வாறு அவ்வப்பிரதேசங்களில் எழுந்த புனை கதைகளிலே கையாளப்பட்டுள்ளன, எத்தகைய புனைகதைகளுக்கு எத்தகைய கிளைமொழிகள் உபயோகிக்கப்பட வேண்டும், பேச்சு வழக்கினை இலக்கியத்தில் கையாளும்போது எதிர்நோக்கும் பிரச்சினை போன்ற விடயங்களை விரிவாக இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.
பதிப்பு விபரம்
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு. சி.வன்னியகுலம். யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி)
xviii + 172 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 30. நூலகப்பதிப்பு: ரூபா 40. அளவு: 19 *13 சமீ.
-நூல் தேட்டம் (758)