"பேச்சு:தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("== நூல்விபரம்== இப்பிரசுர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்: மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும். பா.சிவகுமார். (பதிப்பாசிரியர்). கொழும்பு: மூன்றாவது மனிதன், சரிநிகர், நாடோடிகள், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) | தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்: மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும். பா.சிவகுமார். (பதிப்பாசிரியர்). கொழும்பு: மூன்றாவது மனிதன், சரிநிகர், நாடோடிகள், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) | ||
26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14.5 சமீ. | 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14.5 சமீ. | ||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1210) |
01:45, 7 மே 2015 இல் கடைசித் திருத்தம்
நூல்விபரம்
இப்பிரசுரம், கொத்மலைத் திட்டத்தின் ஏமாற்றுவேலைகளை அம்பலப்படுத்துகின்றது. அது உருவாக்கும் இனத்துவ, சூழலியல் பிரச்சினைகளை விளக்குகின்றது. உலகமயமாக்கல் எவ்வாறு தனக்கியைவான நிலைமைகளை உருவாக்கத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றது என்பதையும் இச்சிறுநூல் உணர்த்துகின்றது.
பதிப்பு விபரம்
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்: மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும். பா.சிவகுமார். (பதிப்பாசிரியர்). கொழும்பு: மூன்றாவது மனிதன், சரிநிகர், நாடோடிகள், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1210)