"பேச்சு:தமிழர் வரலாறும் பண்பாடும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("== நூல்விபரம்== மறைந்த இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
தமிழர் வரலாறும் பண்பாடும்: தெரிந்ததும் தெரியாததும். சி.மௌனகுரு. இலங்கை: பேராசிரியர் சி.மௌனகுரு, நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). | தமிழர் வரலாறும் பண்பாடும்: தெரிந்ததும் தெரியாததும். சி.மௌனகுரு. இலங்கை: பேராசிரியர் சி.மௌனகுரு, நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). | ||
56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 *14.5 சமீ. | 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 *14.5 சமீ. | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] |
01:40, 7 மே 2015 இல் கடைசித் திருத்தம்
நூல்விபரம்
மறைந்த இரா.சிவலிங்கம் நினைவுப்பேருரையின் நூல் வடிவம். இவ்வுரையில் தமிழர் வரலாறு, பண்பாடு, பற்றி செல்வாக்குச் செலுத்தும் நமக்குத் தெரிந்த கருத்துக்களும், நம்மிற் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாததுமான செல்வாக்குச் செலுத்தாத கருத்துக்களும், செல்வாக்குச் செலுத்தாத கருத்துக்களை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்து அனைத்துத் தமிழர்க்குமான ஒரு வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டமைக்கலாம் என்ற கருத்துக்களும் இவ்வுரையில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
தமிழர் வரலாறும் பண்பாடும்: தெரிந்ததும் தெரியாததும். சி.மௌனகுரு. இலங்கை: பேராசிரியர் சி.மௌனகுரு, நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 *14.5 சமீ.