"பேச்சு:தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("== நூல்விபரம்== 1970ம் ஆண்டு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:04, 6 மே 2015 இல் நிலவும் திருத்தம்
நூல்விபரம்
1970ம் ஆண்டு கலைவாணி புத்தக நிலையத்தின் வாயிலாக முதற்பதிப்பை யாழ்ப்பாணத்தில் கண்ட இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசினையும் வென்றிருந்தது. மூன்று தசாப்தங்களின் பின்னரும் அதன் முக்கியத்துவம் குறையாத நிலையில் மீள்பதிப்புக் கண்டுள்ளது. சைமன் காசிச்செட்டி அவர்கள் தந்த தமிழ்ப்புலவர் சரிதம், தமிழ் இலக்கியத்துக்கு நாவலர் புரிந்த பணி, கனகி புராணம், பாவலர் சரித்திர தீபகம், பதிப்புப் பேராசிரியர் தாமோதரம்பிள்ளை, ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் ஆகிய ஆறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.
பதிப்பு விபரம்
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள். பொ.பூலோகசிங்கம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, மீள் பதிப்பு ஆவணி 2002, 1வது பதிப்பு, டிசம்பர் 1970. (கொழும்பு 12: குமரன் அச்சகம்;, 201, டாம் வீதி).
xiv + 174 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 22 *14 சமீ.