"பேச்சு:மலையகமும் இலக்கியமும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("== நூல்விபரம்== இந்தியாவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:43, 5 மே 2015 இல் நிலவும் திருத்தம்
நூல்விபரம்
இந்தியாவின் தென்கோடித் தமிழர்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகப் புலம்பெயர்ந்து இலங்கை வந்த பொழுது தங்களுடன் பாரம்பரியக் கலை வடிவங்களையும் வாய்மொழி இலக்கியங்களையும் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். காலமாற்றத்தில் அந்த இலக்கிய வடிவங்களும் மாறி மலையக இலக்கியமாகத் தனித்துவமாகப் பரிணமித்தது. மலையக இலக்கியத்தின் வரலாற்றை மலையக எழுத்தாளர் அந்தனி ஜீவா இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.
பதிப்பு விபரம்
மலையகமும் இலக்கியமும். அந்தனி ஜீவா. கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57. மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, நவம்பர் 1995. (கொழும்பு 13: லக்சு கிரப்பிக்ஸ்).
viii + 81 பக்கம், விலை: ரூபா 65. அளவு: 18.5 * 12.5 சமீ. (ISBN 955 9084 02 X).