"கண்ணில் தெரியுது வானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http") |
||
| வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
| − | |||
| − | |||
* [http://noolaham.net/project/10/1000/1000.pdf கண்ணில் தெரியுது வானம் (32.5 MB)] {{P}} | * [http://noolaham.net/project/10/1000/1000.pdf கண்ணில் தெரியுது வானம் (32.5 MB)] {{P}} | ||
02:43, 2 மே 2015 இல் நிலவும் திருத்தம்
| கண்ணில் தெரியுது வானம் | |
|---|---|
| | |
| நூலக எண் | 1000 |
| ஆசிரியர் | இ. பத்மநாப ஐயர் |
| நூல் வகை | - |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டாளர் | தமிழர் நலன்புரி சங்கம் |
| வெளியீட்டாண்டு | 2001 |
| பக்கங்கள் | 520 |
வாசிக்க
- கண்ணில் தெரியுது வானம் (32.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
தமிழர் நலன்புரிச் சங்கத்தின் (நியுஹாம்-இலண்டன்) சார்பில் வெளியிடப்படும் ஆண்டு மலர் இதுவாகும். அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களின் 91 படைப்புக்களின் தொகுப்பாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 50க்கும் மேற்பட்ட படைப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி, இன்றைய எழுத்தியக்கத்தின் ஒரு பரிமாணத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை முன்வைக்கும் முயற்சியாகும். சமகாலப் புதிய எழுத்தாக்கங்களைத் தேர்ந்து ஒரு தொகுதியாக வெளியிடும் முன்மாதிரியான இலக்கிய முயற்சியாக ஐரோப்பாவில் 1996இல் தோற்றங் கண்ட TWAN வெளியீட்டின் 5வது தொகுப்பு இது.
பதிப்பு விபரம்
கண்ணில் தெரியுது வானம். இ.பத்மநாப ஐயர் (தொகுப்பாசிரியர்). இலண்டன்: தமிழர் நலன்புரிச்சங்கம், நியுஹாம், Tamil welfare Association, TWAN, 602 Romford Road, E12 5AF, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (சென்னை 5: மணி ஓப்செட்).
520 பக்கம், வண்ணப்படங்கள், ஓவியங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 10. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 1816)