"இலங்கைப் பேராசிரியர்களின் தமிழியற் பணிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http") |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | |||
− | |||
* [http://noolaham.net/project/10/955/955.pdf தமிழியற் பணிகள் (4.26 MB)] {{P}} | * [http://noolaham.net/project/10/955/955.pdf தமிழியற் பணிகள் (4.26 MB)] {{P}} | ||
02:30, 2 மே 2015 இல் நிலவும் திருத்தம்
இலங்கைப் பேராசிரியர்களின் தமிழியற் பணிகள் | |
---|---|
நூலக எண் | 955 |
ஆசிரியர் | சண்முகதாஸ், அருணாசலம் |
நூல் வகை | |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பூபாலசிங்கம் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1998 |
பக்கங்கள் | iv + 88 |
[[பகுப்பு:]]
வாசிக்க
- தமிழியற் பணிகள் (4.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
சுவாமி விபுலாநந்தர், க.கணபதிப்பிள்ளை, எஸ்.தனிநாயகம் அடிகள், வி.செல்வநாயகம், சு.வித்தியானந்தன், ஆ.சதாசிவம், க.கைலாசபதி, அல்லாமா ம.முஹம்மது உவைஸ் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்களின் தமிழ்ப்பணிகள் விரிவாக இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. நூலாசிரியர் பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகவும் யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக்கழகத் தலைவராகவும், சைவவித்தியாவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.
பதிப்பு விபரம்
இலங்கைப் பேராசிரியர்களின் தமிழியற் பணிகள். அ.சண்முகதாஸ். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், Trust Complex, 340 Sea Street, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 12: Perfect Printers)
4 + 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 2863)