"காலம் எழுதிய வரிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:கவிதை" to "") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "") |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
[[பகுப்பு:யேசுராசா, அ.]] | [[பகுப்பு:யேசுராசா, அ.]] | ||
[[பகுப்பு:தமிழ்த்தாய் வெளியீட்டகம்]] | [[பகுப்பு:தமிழ்த்தாய் வெளியீட்டகம்]] | ||
− |
07:48, 22 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
காலம் எழுதிய வரிகள் | |
---|---|
நூலக எண் | 83 |
ஆசிரியர் | யேசுராசா, அ. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தமிழ்த்தாய் வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 1994 |
பக்கங்கள் | vi + 106 |
வாசிக்க
- காலம் எழுதிய வரிகள் (186 KB)
- காலம் எழுதிய வரிகள் (2.23 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
தேசிய இன ஒடுக்குமுறை, விடுதலைப்போராட்டம் சார்ந்த வாழ்வனுபவங்களை வெளிப்படுத்தும் வௌ;வேறு கவிஞர்களின் கவிதைத்தொகுதி. தமிழீழத்தின் மூத்த கவிஞர்களான காசி ஆனந்தன், முருகையனிலிருந்து தெல்லியூர் ஜெயபாரதி போன்ற இளங்கவிஞர்கள் வரையிலான 51 கவிஞர்களின் கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
காலம்; எழுதிய வரிகள் (தொகுதி 1). 51 கவிஞர்களின் கவிதைகள். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீட்டகம், 664, கேணல் கிட்டு சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர், 1994. (யாழ்ப்பாணம்: மாறன் பதிப்பகம், 664, கேணல் கிட்டு சாலை). vi + 106 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1447)