"கட்டவிழும் முடிச்சுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை=|" to "வகை=-|") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "") |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
[[பகுப்பு:1995]] | [[பகுப்பு:1995]] | ||
[[பகுப்பு:முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி]] | [[பகுப்பு:முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி]] | ||
− | + | ||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
03:17, 22 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
கட்டவிழும் முடிச்சுக்கள் | |
---|---|
நூலக எண் | 375 |
ஆசிரியர் | சுல்பிகா ஆதம் |
நூல் வகை | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 3 + 73 |
வாசிக்க
- கட்டவிழும் முடிச்சுக்கள் (240 KB) (HTML வடிவம்)
- கட்டவிழும் முடிச்சுக்கள்(2.69 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
பெண்களின் குணாதிசயங்கள் தொடர்பானதும் பெண்ணின் இரண்டாம்தர நிலை அல்லது கீழ்நிலை அந்தஸ்து தொடர்பானதும், குடும்பத்தில் பெண்ணின் நிலை பற்றியதுமான பொய்மைகளும் உண்மைகளும் தொடர்பான மூன்று கட்டுரைகளும் (சுல்பிகா, கௌரி பழநியப்பன்), பெண் வெறுப்பும் அவை பற்றிய ஐதீக வெளிப்பாடுகளும் என்ற தலைப்பிலான செல்வி திருச்சந்திரனின் கட்டுரையுமாக மொத்தம் நான்கு கட்டுரைகள் இதில் இடம்பெறுகின்றன.
பதிப்பு விபரம்
கட்டவிழும் முடிச்சுக்கள்: பெண்கள் தொடர்பான பொய்மைகளும் உண்மைகளும். சுல்பிகா ஆதம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயற்பாட்டு முன்னணி, 17, பார்க் அவென்யு, 1வது பதிப்பு, 1995. (Dehiwela: A.J.Prints, No.1, B.P.T. de Silva Mawathe).
3 + 73 பக்கம், கருத்தோவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (#1169)