"தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை=|" to "வகை=-|") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "{{ நூல்|" to "{{நூல்|") |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{நூல்| |
− | நூல்| | ||
நூலக எண் = 316| | நூலக எண் = 316| | ||
தலைப்பு = '''தமிழ் ஆய்வியலில் <br/>கலாநிதி கைலாசபதி''' | | தலைப்பு = '''தமிழ் ஆய்வியலில் <br/>கலாநிதி கைலாசபதி''' | |
09:09, 21 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி | |
---|---|
நூலக எண் | 316 |
ஆசிரியர் | சுப்பிரமணியம், நா. |
நூல் வகை | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சவுத் ஏசியன் புக்ஸ் |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 124 |
வாசிக்க
- தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி (4.95 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இலங்கை முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையைச் சேர்ந்த நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராவார். அமரர் பேராசிரியர் க.கைலாசபதியிடம் பயின்ற முதல்வரிசை மாணவர்களில் ஒருவர். இவர் தனது சிந்தனை விரிவுக்கு வழிகாட்டி நின்ற பேராசிரியரைப்பற்றிய கணிப்புக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
பதிப்பு விபரம்
தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி. நா.சுப்பிரமணியன். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து, சவுத்விஷன், 6, தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, மார்ச் 1999. (சென்னை 600005: மணி ஆப்செட் பிரின்டர்ஸ்)
124 பக்கம், விலை: இந்திய ரூபா 50. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (1878)