"நூலகம் பேச்சு:தன்னார்வப் பங்களிப்புக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(இந்தப்பட்டியல் ஏதாவது rankஅடிப்படையில் நிரற்படுத்தப்படுள்ளதா?)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

06:20, 10 ஆகத்து 2008 இல் கடைசித் திருத்தம்

இந்தப்பட்டியல் ஏதாவது rank அடிப்படையில் நிரற்படுத்தப்படுள்ளதா?

இன்று மு. மயூரன் எனும் பெயர் கீழே இறக்கப்பட்டு நற்கீரன் எனும் பெயர் மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த ranking செய்யப்படுகிறது என்பதையும், தன்னார்வப்பங்களிப்புக்களை அளப்பதற்கான அளவு கோல் என்ன என்பது பற்றியும், யார் இதைச்செய்வதற்கான பொறுப்பிலிருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

 --மு.மயூரன் 05:20, 10 ஆகஸ்ட் 2008 (MDT)