"பயனர் பேச்சு:Aazhiyaal" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2: | வரிசை 2: | ||
காலம் 27ஐ download பண்ணமுடிகிறது. திறக்க முடியவில்லை. The file is damaged and could not be repaired என்று வருகிறது. என்ன செய்ய? | காலம் 27ஐ download பண்ணமுடிகிறது. திறக்க முடியவில்லை. The file is damaged and could not be repaired என்று வருகிறது. என்ன செய்ய? | ||
+ | |||
+ | <br/> | ||
ஆழியாள் அக்கா, காலம் 27 ஐ மீள்பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை உடனடியாகச் செய்து விடுகின்றேன். | ஆழியாள் அக்கா, காலம் 27 ஐ மீள்பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை உடனடியாகச் செய்து விடுகின்றேன். | ||
[[பயனர்:Shaseevan|Shaseevan]] [[பயனர்:Shaseevan|Shaseevan]] 21:49, 4 ஆகஸ்ட் 2008 (MDT) | [[பயனர்:Shaseevan|Shaseevan]] [[பயனர்:Shaseevan|Shaseevan]] 21:49, 4 ஆகஸ்ட் 2008 (MDT) | ||
+ | |||
+ | ஆழியாள், நூலகம் 15 பட்டியலிலுள்ள நூல்களுக்கு நாமிருவரும் ஒரே நேரத்தில் பக்கம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். வேலை இரண்டுமுறை நடைபெறாமலிருக்க, நூல்களை பிரித்தெடுத்துக்கொள்ளலாமா? --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 00:59, 10 ஆகஸ்ட் 2008 (MDT) | ||
+ | |||
+ | மயூரன், 1422, 1423, 1425, 1432, 1433 நீங்கள் செய்யலாமா? 1488 - 1496வரை செய்துவிட்டேன். upload பண்ணிக்கொண்டு இருக்கிறேன். slow என்றால் txt filesஐ அனுப்புகிறேன். நீங்கள் upload பண்ணினாலும் சரி. மற்றது சஞ்சிகைகளை நான் தொடவில்லை - ஆழியாள். | ||
+ | |||
+ | 1422, 1423, 1425, 1432, 1433, 1436, 1437, 1466 - இவற்றை நான் செய்கிறேன். நூல்களுக்கான பக்கங்களை நான் சிறிய php script ஐக்கொண்டு generate பண்ணுவதால் இப்போதைக்கு இதழ்களைத்தொடுவதாயில்லை. :-) --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 01:15, 10 ஆகஸ்ட் 2008 (MDT) | ||
+ | |||
+ | ஐயையோ 1436, 1437, 1466 ஏற்றிவிட்டேன். 1422, 1423, 1425, 1432, 1433 கஷ்டம் என்றுதான் நான் செய்யவில்லை. :-) - ஆழியாள் [[பயனர்:Aazhiyaal|Aazhiyaal]] 01:26, 10 ஆகஸ்ட் 2008 (MDT) | ||
+ | |||
+ | மயூரன், 1494ஐ ஒருக்கா பார்க்கவும். பதிப்பகம் பெயர் too long. எப்படி next lineக்கு போக? திருத்திவிட முடியுமா? [[பயனர்:Aazhiyaal|Aazhiyaal]] 02:06, 10 ஆகஸ்ட் 2008 (MDT) | ||
+ | |||
+ | நன்றி பிரதீப், மயூரன். [[பயனர்:Aazhiyaal|Aazhiyaal]] 04:10, 10 ஆகஸ்ட் 2008 (MDT) |
04:10, 10 ஆகத்து 2008 இல் கடைசித் திருத்தம்
நூலக வலைத்தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த வலைத்தளத்தில் பக்கங்களை உருவாக்கியும் திருத்தியும் நீங்கள் நேரடியாகப் பங்களிக்கலாம். அறிமுகப் பக்கத்தில் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடலாம். அறிமுகப் பக்கத்தில் பங்களிப்பது தொடர்பான தொழில்நுட்பத் தகவல்கள் உள்ளன. சந்தேகங்களை கலந்துரையாடற் பக்கத்தில் கேட்கலாம்.
உங்களைப் பற்றிய தகவல்களையும் மின்னஞ்சல் முகவரியையும் உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி.
காலம் 27ஐ download பண்ணமுடிகிறது. திறக்க முடியவில்லை. The file is damaged and could not be repaired என்று வருகிறது. என்ன செய்ய?
ஆழியாள் அக்கா, காலம் 27 ஐ மீள்பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை உடனடியாகச் செய்து விடுகின்றேன்.
Shaseevan Shaseevan 21:49, 4 ஆகஸ்ட் 2008 (MDT)
ஆழியாள், நூலகம் 15 பட்டியலிலுள்ள நூல்களுக்கு நாமிருவரும் ஒரே நேரத்தில் பக்கம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். வேலை இரண்டுமுறை நடைபெறாமலிருக்க, நூல்களை பிரித்தெடுத்துக்கொள்ளலாமா? --மு.மயூரன் 00:59, 10 ஆகஸ்ட் 2008 (MDT)
மயூரன், 1422, 1423, 1425, 1432, 1433 நீங்கள் செய்யலாமா? 1488 - 1496வரை செய்துவிட்டேன். upload பண்ணிக்கொண்டு இருக்கிறேன். slow என்றால் txt filesஐ அனுப்புகிறேன். நீங்கள் upload பண்ணினாலும் சரி. மற்றது சஞ்சிகைகளை நான் தொடவில்லை - ஆழியாள்.
1422, 1423, 1425, 1432, 1433, 1436, 1437, 1466 - இவற்றை நான் செய்கிறேன். நூல்களுக்கான பக்கங்களை நான் சிறிய php script ஐக்கொண்டு generate பண்ணுவதால் இப்போதைக்கு இதழ்களைத்தொடுவதாயில்லை. :-) --மு.மயூரன் 01:15, 10 ஆகஸ்ட் 2008 (MDT)
ஐயையோ 1436, 1437, 1466 ஏற்றிவிட்டேன். 1422, 1423, 1425, 1432, 1433 கஷ்டம் என்றுதான் நான் செய்யவில்லை. :-) - ஆழியாள் Aazhiyaal 01:26, 10 ஆகஸ்ட் 2008 (MDT)
மயூரன், 1494ஐ ஒருக்கா பார்க்கவும். பதிப்பகம் பெயர் too long. எப்படி next lineக்கு போக? திருத்திவிட முடியுமா? Aazhiyaal 02:06, 10 ஆகஸ்ட் 2008 (MDT)
நன்றி பிரதீப், மயூரன். Aazhiyaal 04:10, 10 ஆகஸ்ட் 2008 (MDT)