"ஒத்திகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:கவிதை" to "")
சி (Text replace - "கவிதை" to "தமிழ்க் கவிதைகள்")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:79.jpg|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:79.jpg|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:நீலாவணன்|நீலாவணன்]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:நீலாவணன்|நீலாவணன்]] |  
   வகை=[[:பகுப்பு:கவிதை|கவிதை]] |
+
   வகை=தமிழ்க் கவிதைகள் |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:நன்னூல் பதிப்பகம்|நன்னூல் பதிப்பகம்]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:நன்னூல் பதிப்பகம்|நன்னூல் பதிப்பகம்]] |

23:41, 19 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

ஒத்திகை
79.JPG
நூலக எண் 79
ஆசிரியர் நீலாவணன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நன்னூல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2001
பக்கங்கள் xviii + 186

வாசிக்க


நூல் விபரம்

1952இல் பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த கவிஞர் நீலாவணன் (31.5.1931-11.1.1975) அவர்களின் கவிதைகள் இவை. அவர் காலமாகி 25 வருடங்கள் கழிந்த நிலையில் அவரது கவிதைகள் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. 80 கவிதைகள், 1953 முதல் 1974 வரை எழுதப்பெற்றவை.


பதிப்பு விபரம்
ஓத்திகை: நீலாவணன் கவிதைகள். நீலாவணன் (இயற்பெயர்: கே.சின்னத்துரை). கொழும்பு 15: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்) xviii + 186 பக்கம், விலை: ரூபா 200. அளவு: 22*14 சமீ. (ISBN 955 97461 0 3)


-நூல் தேட்டம் (# 1426)

"https://noolaham.org/wiki/index.php?title=ஒத்திகை&oldid=111868" இருந்து மீள்விக்கப்பட்டது