"மன ஓசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "சிறுகதை" to "தமிழ்ச் சிறுகதைகள்") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:சிறுகதை" to "") |
||
| வரிசை 28: | வரிசை 28: | ||
[[பகுப்பு:சந்திரவதனா]] | [[பகுப்பு:சந்திரவதனா]] | ||
| − | + | ||
[[பகுப்பு:2007]] | [[பகுப்பு:2007]] | ||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | ||
23:37, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
| மன ஓசை | |
|---|---|
| | |
| நூலக எண் | 1202 |
| ஆசிரியர் | சந்திரவதனா |
| நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டாளர் | - |
| வெளியீட்டாண்டு | 2007 |
| பக்கங்கள் | 196 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் சந்திரவதனாவின் 30 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை தன்னால் அனுபவிக்கப்பட்ட, நம்பமுடியாத சில நிகழ்வுகளின் இலக்கியத்துவமான வெளிப்பாடுகளாயும், சமூகத்தின் பல பாரம்பரிய கோட்பாடுகளை உடைத்தெறியும் ஆவேசத்தில் பிறந்த கற்பனை கலந்த நிகழ்வுகளாயும், இயலாமையின் வடிகால்களாயும் அமைந்திருக்கின்றன.
பதிப்பு விபரம்
மன ஓசை. சந்திரவதனா செல்வகுமாரன். Germany: சந்திரவதனா செல்வகுமாரன், 74523 Schwaebisch Hall, 1வது பதிப்பு, ஆவணி 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
196 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21*14.5 சமீ.
-நூல் தேட்டம் (# 4628)