"அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "வகை = கவிதை" to "வகை=தமிழ்க் கவிதைகள்") |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:கவிதை" to "") |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
[[பகுப்பு:அருணா செல்லத்துரை]] | [[பகுப்பு:அருணா செல்லத்துரை]] | ||
− | + | ||
[[பகுப்பு:1994|1994]] | [[பகுப்பு:1994|1994]] | ||
[[பகுப்பு:AVA|AVA]] | [[பகுப்பு:AVA|AVA]] | ||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
23:09, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் | |
---|---|
நூலக எண் | 146 |
ஆசிரியர் | அருணா செல்லத்துரை |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | AVA |
வெளியீட்டாண்டு | 1994 |
பக்கங்கள் | 22 |
வாசிக்க
- அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் (39.2 KB)
- அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் (521 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
1970 தொடக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நூற்றுக்கணக்கான பாடல்களை ஒலிப்பதிவு செய்த வகையிலும், 1976 முதல் உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் அரங்கேற்றம் நிகழ்ச்சியைத் தயாரித்ததின் மூலமும், தொலைக்காட்சியில் உதயகீதம் மெல்லிசைக்கலைஞர் அறிமுக நிகழ்ச்சியைத் தொகுத்தளித்ததன் மூலமும் ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்ந்த திரு அருணா செல்லத்துரையின் மெல்லிசைப்பாடல் தொகுப்பு இது.
பதிப்பு விபரம்
அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள். அருணா செல்லத்துரை. கொழும்பு: AVA, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கொழும்பு 12: Page setters, 17, Hultsdrop Street). 22 பக்கம், விலை: ரூபா 25. அளவு: 18.5x12.5 சமீ.