"தமிழ் உரைநடை வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "வகை = " to "வகை=")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:309.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:309.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:செல்வநாயகம், வி.|செல்வநாயகம், வி.]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:செல்வநாயகம், வி.|செல்வநாயகம், வி.]] |  
   வகை               =   |
+
   வகை=|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:குமரன் புத்தக இல்லம்|குமரன் புத்தக இல்லம்]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:குமரன் புத்தக இல்லம்|குமரன் புத்தக இல்லம்]] |

09:33, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழ் உரைநடை வரலாறு
309.JPG
நூலக எண் 309
ஆசிரியர் செல்வநாயகம், வி.
நூல் வகை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் viii + 160

[[பகுப்பு:]]

வாசிக்க


நூல்விபரம்

தமிழில் உரைநடை இலக்கியங்கள் வளர்ந்த வரலாற்றினைத் தெளிவாக எடுத்துக்கூறும் ஆய்வுநூல். உரைநடை எழுத்துக்களின் வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்தின் வளச்செழுமை, ஆகியவற்றை விளக்குகின்றது. இந்த வளர்ச்சிகளை இலக்கியக்கொள்கைகளின் அடிப்படையில் விளங்கிக்கொள்வதற்கான ஒரு திறவுகோலாக கா.சிவத்தம்பியின் பின்குறிப்பு காணப்படுவது இப்பதிப்பின் சிறப்பம்சமாகும். நூலின் முன்னட்டையில் உரைநடைவரலாறு என்று பதியப்பட்டுள்ளது.


பதிப்பு விபரம்
தமிழ்; உரைநடை வரலாறு. வி.செல்வநாயகம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). viii + 160 பக்கம், விலை: ரூபா 55. அளவு: 21 * 14 சமீ.

-நூல் தேட்டம் (1791)

"https://noolaham.org/wiki/index.php?title=தமிழ்_உரைநடை_வரலாறு&oldid=110312" இருந்து மீள்விக்கப்பட்டது