"மௌனகுருவின் மூன்று நாடகங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Gajani பயனரால் மௌனகுரு நாடகங்கள், மௌனகுருவின் மூன்று நாடகங்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...)
சி (Text replace - "வகை = [[" to "வகை=[[")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:429.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:429.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:மௌனகுரு, சி.|சி. மௌனகுரு]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:மௌனகுரு, சி.|சி. மௌனகுரு]] |  
   வகை               = [[:பகுப்பு:நாடகம்|நாடகம்]] |
+
   வகை=[[:பகுப்பு:நாடகம்|நாடகம்]] |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:நாடக அரங்கக் கல்லூரி|நாடக அரங்கக் கல்லூரி]] |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:நாடக அரங்கக் கல்லூரி|நாடக அரங்கக் கல்லூரி]] |

07:29, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

மௌனகுருவின் மூன்று நாடகங்கள்
429.JPG
நூலக எண் 429
ஆசிரியர் சி. மௌனகுரு
நூல் வகை நாடகம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நாடக அரங்கக் கல்லூரி
வெளியீட்டாண்டு 1987
பக்கங்கள் xx + 54

[[பகுப்பு:நாடகம்]]

வாசிக்க


நூல்விபரம்

யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர்கல்லூரி, இந்து மகளிர்கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் அக்கல்லூரி மாணவியரால் அரங்கேற்றப் பட்ட மழை, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் ஆகிய மூன்று நாடகங்களின் நூலுரு. பெண்களின் சமூகவிழிப்புணர்வு, தமிழர்களின் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் என்பவற்றை மையமாக வைத்து இவை தயாரிக்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
மௌனகுருவின் மூன்று நாடகங்கள்.சி.மௌனகுரு. யாழ்ப் பாணம்: நாடக அரங்கக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்) xx + 54 பக்கம், விலை: ரூபா 10. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 498)