"ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Text replace - "இலக்கிய வரலாறு" to "இலக்கிய வரலாறு")
வரிசை 5: வரிசை 5:
 
   படிமம்          =  [[படிமம்:No cover.png|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:No cover.png|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:நடராசா, க. செ.|நடராசா, க. செ.]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:நடராசா, க. செ.|நடராசா, க. செ.]] |  
   வகை              = [[:பகுப்பு:இலக்கிய வரலாறு|இலக்கிய வரலாறு]] |
+
   வகை              = இலக்கிய வரலாறு |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:கொழும்புத் தமிழ்ச் சங்கம்|கொழும்புத் தமிழ்ச் சங்கம்]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:கொழும்புத் தமிழ்ச் சங்கம்|கொழும்புத் தமிழ்ச் சங்கம்]] |

09:58, 12 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
277.JPG
நூலக எண் 277
ஆசிரியர் நடராசா, க. செ.
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் xvi + 144

வாசிக்க


நூல் விபரம்

14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டிறுதி வரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றிக்கூறும் வரலாற்று நூல். அக்காலகட்டத்தில் எழுந்த தமிழிலக்கியங்கள் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராயப்பட்டுள்ளன. சரசோதிமாலை எனும் சோதிட நூலின் ஆசிரியர் தேனுவரைப்பெருமாளின் காலத்திலிருந்து புலியூரந்தாதியின் ஆசிரியராகிய மயில்வாகனப்புலவரின் காலத்தோடு நிறைவு பெறும் ஆய்வு.


பதிப்பு விபரம்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி.க.செ.நடராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 5வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1982. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்) xvi + 144 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 21 * 14 சமீ.

ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி.க.செ.நடராசா. சென்னை 2: காந்தளகம். 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஜுன் 1987.(சென்னை 600086: சாலை அச்சகம்) xvi + 192 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18 * 12.5 சமீ. (காந்தளகத்தின் 1வது பதிப்பாக வெளிவந்துள்ள மறுபதிப்பு.)


-நூல் தேட்டம் (756)