"ஒரு டாக்டரின் டயரியில் இருந்து..." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:956.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:956.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:முருகானந்தன், எம். கே.|எம். கே. முருகானந்தன்]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:முருகானந்தன், எம். கே.|எம். கே. முருகானந்தன்]] | | ||
− | வகை = [[:பகுப்பு: | + | வகை = [[:பகுப்பு:மருத்துவமும் நலவியலும்|மருத்துவமும் நலவியலும்]] | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:மல்லிகைப் பந்தல்|மல்லிகைப் பந்தல்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:மல்லிகைப் பந்தல்|மல்லிகைப் பந்தல்]] | | ||
வரிசை 32: | வரிசை 32: | ||
[[பகுப்பு:முருகானந்தன், எம். கே.]] | [[பகுப்பு:முருகானந்தன், எம். கே.]] | ||
− | [[பகுப்பு: | + | [[பகுப்பு:மருத்துவமும் நலவியலும்]] |
[[பகுப்பு:2004]] | [[பகுப்பு:2004]] | ||
[[பகுப்பு:மல்லிகைப் பந்தல்]] | [[பகுப்பு:மல்லிகைப் பந்தல்]] | ||
[[பகுப்பு:நூல்கள்]] | [[பகுப்பு:நூல்கள்]] |
09:48, 9 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
ஒரு டாக்டரின் டயரியில் இருந்து... | |
---|---|
நூலக எண் | 956 |
ஆசிரியர் | எம். கே. முருகானந்தன் |
நூல் வகை | மருத்துவமும் நலவியலும் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மல்லிகைப் பந்தல் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | x + 112 |
[[பகுப்பு:மருத்துவமும் நலவியலும்]]
வாசிக்க
- ஒரு டாக்டரின் டயரியில் இருந்து... (4.38 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
மருத்துவத் துறையில் தான் பெற்ற சுவையான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்நூல் ஆசிரியரின் பத்தாவது படைப்பாகும். வைத்தியராகத் தான் பணியாற்றிய வேளையில் தான் சந்தித்த பல்வேறுபட்ட மனிதர்களின் சுவாரஸ்யமான நடத்தைகள், அதன்வழியே தான் பெற்ற நினைவழியா அனுபவங்கள் என்பன இலக்கியச் சுவையுடன் இந்நூலில் பதியப்பெறுகின்றது. இந்நூலிலுள்ள அனுபவக் குறிப்புக்கள் அவ்வப் பிரதேசங்களுக்குரிய வாழ்வியல் பண்புகளுடன் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலின் முதற் பகுதி சிரித்திரன் சஞ்சிகையில் 1986-1987 காலப்பகுதியில் ஒரு டாக்டரின் டயரியிலிருந்து என்ற தொடராகவும், இரண்டாம் பகுதி மல்லிகை சஞ்சிகையில் டொக்டரின் கிறுக்கல்கள் என்ற தொடராகவும் பிரசுரமாயின.
பதிப்பு விபரம்
ஒரு டாக்டரின் டயரியிலிருந்து... எம்.கே.முருகானந்தன். கொழும்பு 13: மல்லிகைப் பந்தல் வெளியீடு, 201, 1/1 ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2004. (கொழும்பு 13: யு.கே. பிரிண்டர்ஸ், 98 ஏ, விவேகானந்த மேடு)
x + 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 21.5 * 14.5 சமீ., ISBN: 955 825032 5.
-நூல் தேட்டம் (# 2776)