"உதவி:பயனர் பங்களிப்புகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(தெரிவுகள்)
சி
வரிசை 1: வரிசை 1:
இத்தளத்தில் ஒவ்வோரு பயனர் செய்யும் தொகுப்புக்களே '''பயனர் பங்களிப்புகள்''' ஆகும். பயனர் பங்களிப்புகள் என்னும் [[உதவி:சிறப்புப்பக்கம்|சிறப்புப்பக்கத்தின்]] மூலமாக ஒரு பயனர் செய்த அனனத்து தொகுப்புக்களும் காண இயலும்.  
+
இத்தளத்தில் ஒவ்வொரு பயனர் செய்யும் தொகுப்புக்களே '''பயனர் பங்களிப்புகள்''' ஆகும். பயனர் பங்களிப்புகள் என்னும் [[உதவி:சிறப்புப்பக்கம்|சிறப்புப்பக்கத்தின்]] மூலமாக ஒரு பயனர் செய்த அனனத்து தொகுப்புக்களும் காண இயலும்.  
  
 
== பக்க வடிவமைப்பு ==
 
== பக்க வடிவமைப்பு ==
  
[[உதவி:அண்மைய மாற்றங்கள்|அண்மைய மாற்றங்கள்]] பக்கத்தில் தொகுப்புகள் எவ்வாறு காட்டப்படுகின்றனவோ அதை ஒத்து தான் பங்களிப்புகள் பக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட பயனர் செய்த தொகுப்புகள் காண்பிக்கப்படும்.
+
[[உதவி:அண்மைய மாற்றங்கள்|அண்மைய மாற்றங்கள்]] பக்கத்தில் தொகுப்புகள் எவ்வாறு காட்டப்படுகின்றனவோ அதை ஒத்துத் தான் பங்களிப்புகள் பக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட பயனர் செய்த தொகுப்புகள் காண்பிக்கப்படும்.
  
 
'''20:33, 22 ஜூலை 2008 (வரலாறு) (வேறுபாடு) சி பயனர்:Vinodh.vinodh‎ (Text replace - 'சுகவதி' to 'சுகாவதி') '''
 
'''20:33, 22 ஜூலை 2008 (வரலாறு) (வேறுபாடு) சி பயனர்:Vinodh.vinodh‎ (Text replace - 'சுகவதி' to 'சுகாவதி') '''
  
என்றவாற்றாக மாற்றம் அளவை தவிர்த்து மற்ற அனைத்தும் அண்மைய மாற்றங்கள் பகுதியில் உள்ளதை போன்றே தோன்றும்.
+
என்றவாறாக மாற்றம் அளவை தவிர்த்து மற்ற அனைத்தும் அண்மைய மாற்றங்கள் பகுதியில் உள்ளதை போன்றே தோன்றும்.
  
 
== என் பங்களிப்புகள் ==
 
== என் பங்களிப்புகள் ==

11:21, 24 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்

இத்தளத்தில் ஒவ்வொரு பயனர் செய்யும் தொகுப்புக்களே பயனர் பங்களிப்புகள் ஆகும். பயனர் பங்களிப்புகள் என்னும் சிறப்புப்பக்கத்தின் மூலமாக ஒரு பயனர் செய்த அனனத்து தொகுப்புக்களும் காண இயலும்.

பக்க வடிவமைப்பு

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தொகுப்புகள் எவ்வாறு காட்டப்படுகின்றனவோ அதை ஒத்துத் தான் பங்களிப்புகள் பக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட பயனர் செய்த தொகுப்புகள் காண்பிக்கப்படும்.

20:33, 22 ஜூலை 2008 (வரலாறு) (வேறுபாடு) சி பயனர்:Vinodh.vinodh‎ (Text replace - 'சுகவதி' to 'சுகாவதி')

என்றவாறாக மாற்றம் அளவை தவிர்த்து மற்ற அனைத்தும் அண்மைய மாற்றங்கள் பகுதியில் உள்ளதை போன்றே தோன்றும்.

என் பங்களிப்புகள்

பக்கத்தின் அடியில் என் பங்களிப்புகள் என்பதை சொடுக்கினால் தானாகவே புகுபதிகை செய்த பயனரின் பங்களிப்புகள் காட்டப்படும். அதில் உள்ள பயனர் பெயரை மாற்றி பிற பயனர்களின் பங்களிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்

தெரிவுகள்

  • பயனர் பெயர் - இதை மாற்றி பிற பயனர்களில் பங்களிப்புகளை காணலாம்
  • பெயர்வெளி - ஒரு பயனர் குறிப்பிட்ட பெயர்வெளியில் மட்டும் செய்த பங்களிப்புகளை காணலாம்
  • தேதி - குறிப்பிட்ட மாதம், ஆண்டு, நாள் ஆகியவற்றில் செய்த தொகுப்புகளை காணுதல்