விளம்பரம் 2010.07.15
நூலகம் இல் இருந்து
விளம்பரம் 2010.07.15 | |
---|---|
நூலக எண் | 8119 |
வெளியீடு | 15, யூலை 2010 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- விளம்பரம் 2010.07.15 (6.38 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- விளம்பரம் 2010.07.15 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஸ்பெயின் சம்பியன்
- சுழல் மாசடைதல்: மெக்சிக்கோ வளைகுடாவில் எண்ணெய் வெளியேற்றம்
- விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணப் பெண்மணி ஒருவர் அவுஸ்ரேலிய தேர்தலில் போட்டி
- ஒரு நேரடி ரிப்போர்ட் பாகம் 3: வாழத் துடிக்கும் வன்னி - செல்வரட்ணம் சிறிதரன்
- உள்ளுக்குள் உள்ள சக்கரவர்த்தி - சத்குரு வாசுதேவ்
- ஐநா மன்றத்தின் நிபுணர் குழு விவகாரம்: தோல்வியில் முடிந்த உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கின்ற ஐநா எதிர்ப்பு நடவடிக்கைகளும் - இலங்கையில் இருந்து மங்களநாதன் அரவிந்தன்
- விளையாட்டுத் தகவல்கள் - 286: ஸ்பெயின் வென்றது - எஸ்.கணேஷ்
- நாமும் நமது இல்லமும் தொடர் - 323: நடைமுறையில் இணைந்த வரி (HST) - ராஜா மகேந்திரன்
- கனடிய தகவல் தொடர்: வாகன காப்புறுதியில் அறிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்! - சிவ. பஞ்சலிங்கம்
- புதிய கனடிய சட்டத்தரணி
- கடந்த இதழ் தொடர்ச்சி...: கனடாவில் கலை இலக்கிய முயற்சிகள் - கவிஞர் வி.கந்தவனம்
- அறிஞரால் மீட்கப்பட்ட அழகிய டென்மார்க் - அலைகள்
- ஓடும் நீர் உறைவதில்லை இரண்டாம் பாகம் 04: அணில் கோதிய பழம்
- யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கான விளையாட்டுச் சங்கம் (J. S. S. A) 1950 - 1960 காலப்பகுதிகளில் நடத்திய மெய்வல்லுனர் போட்டிகள் - சி. மார்க்கண்டன்
- பேரண்டம் - 68: கருந்துளைகள் - 20 -கனி
- நீண்டநாள் வாழ நினைத்தை அடைய: இதயத்தைக் காப்பாற்றுங்கள் - என். செல்வசோதி
- கவிதைகள்
- மக்களைச் சாட்டாதீர் - குறமகள்
- பனைப்பாட்டு - கவிஞர் வி. கந்தவனம்
- மூலதனம் - முத்துராஜா
- இணை ஆகுமா? - ரஞ்சி கதிர்
- திரை விமர்சனம்: களவாணி
- தமிழ்நாடு சுற்றுலா இடங்கள் - 80: திருக்குருங்குடி - மனித நேயத்தின் மேன்மை - வழிப்போக்கன்
- மாணவர் பகுதி: ஆசிரியர் S. F. Xavier
- கோ இல்லங்களும் குருமடங்களும் - நா. க.சிவராமலிங்கம்
- தமிழ் அனுபவம் - 19 - புலவர் ஈழத்துச்சிவானந்தன்
- உணவில் உடல் அங்கங்களில் அடையாளங்கள்
- இன்னொரு... 10 - சி. வி.நாதன்
- இரு சொல் அலங்காரம் வினா இரண்டு விடை ஒன்று
- வியாபாரநிறுவனம் ஒன்றின் வெற்றியின் இரகசியம் 5 "S" முகாமைத்துவ செயல்முறையில் தங்கியுள்ளதா? - குமா.ஜெயகுமார்
- தூறல்: நடிகர் மகிந்த ராஜபக்சவை முன்வைத்து - வானரன்
- திரை விமர்சனம்: மதராசப்ட்டினம்
- மகாஜனாவின் நூற்றாண்டு முத்தமிழ் விழா - ஞா. அருந்ததி
- நகைச்சுவைத் தொடர்: ராசம்மா ராச்சியம் - கலகலப்பு தீசன்
- கவிதை: இழப்பின் மீதான பாடல் - முல்லை முஸ்ரியா
- கடமை செய் - கந்தையா சண்முகம்
- ஆளுமை வளர்ச்சிக்குப் பிராத்தனைகள் - 174: அடக்கி வைக்கப்படும் உள்முகம் கோபத்தினால் வரும் தீமைகள் - லலிதா புரரூடி