வலைவாசல் பேச்சு:உயிரியல்
நூலகம் இல் இருந்து
உயிரியல் என்பது உயிருள்ள அங்கிகள் பற்றிய அறிவியலாகும். என மாற்றுவது இன்னும் பொருந்தும். ஏனெனில் உயிர்வாழ்தலுக்குரிய செயற்பாடுகளைக்காட்டாது உறங்குநிலை காலத்தைக் கடக்கும் அங்கிகளும் உள்ளடங்கும்.--சஞ்சீவி சிவகுமார் 15:37, 6 ஆகஸ்ட் 2011 (UTC)