மண் - நீர் 2002 (1.1)
நூலகம் இல் இருந்து
மண் - நீர் 2002 (1.1) | |
---|---|
நூலக எண் | 7243 |
வெளியீடு | 2002 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | சீரங்கன் பெரியசாமி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- மண் - நீர் 2002 (1.1) (9.50 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மண் - நீர் 2002 (1.1) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நீரும் எமது எதிர்காலமும்
- நீர் ஊற்று என்பது
- பெறுமதியான நீரை எவ்வாறு பாதுகாப்பது
- நீரும் உற்சவங்களும்
- நீருடன் கைகோர்த்து நிற்கும் மண்சரிவு - பேராசிரியர் கபில தஹநாயக்கவுடன் ஒரு நேர்முகம்
- மழை வீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்களிற்கு சூரியனில் உருவாகும் புள்ளிகளா காரணம்
- வெள்ளம்
- நீருடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவுகளில் சில துளிகள்
- வீடுகளில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த சில ஆலோசனைகள்
- முயற்சியுள்ள மனிதர்களை ஊக்குவிக்கும் மழை நீர்
- நீரை வினைத்திறனாகப் பயன்படுத்த நுண் நீர்ப்பாசன முறைகள்
- உலகம் முழுவதும் சுழலும் நீர்
- 21ம் நூற்றாண்டின் நீர் பற்றாக்குறைவை எதிர்கொள்ள இப்போதே ஆயத்தமாவோம்
- அசுத்தமான நீரினால் 2020 இல் 76 மில்லியன் பேர் மரணமடைவர்
- இலங்கையின் பிரதான நீர்த்தேக்கங்கள்
- இலங்கையின் நீர் வீழ்ச்சிகள்
- எதிர்காலத்தில் பெறுமதியானதொரு வளமாக நீர் இல்லாதிருக்குமா
- நீர் வளங்களின் அற்புதமான இறந்த காலம் மோசமான நிகழ்காலம் நிச்சயமற்ற எதிர்காலம்
- எம்மை விட்டு விலகிச் செல்லும் இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்குவோம்
- இலங்கையின் நீர்ப் பற்றாக்குறைவிற்குத் தீர்வாக நிலத்தடி நீரின் முக்கியத்துவம்
- மண்ணையும் நீரையும் பாதுகாக்க குட்டிக்கான்
- மண்ணும் நீரும் தேசத்தின் ஜீவ நாடிகள் அதனை உயிரெனப் பாதுகாப்போம்
- குருந்து ஓயா நீர் விழ்ச்சி