மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டை வரலாற்று அடிச்சுவடுகள்
நூலகம் இல் இருந்து
மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டை வரலாற்று அடிச்சுவடுகள் | |
---|---|
நூலக எண் | 3732 |
ஆசிரியர் | செல்வராசகோபால், க. தா. |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஜீவா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 224 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- கிழக்கிலங்கையின் ஐரோப்பியர் கால வரலாறு - ஈழத்து பூராடணார்
- மட்டக்களப்பு மாநிலம் பண்டும் இன்றும் - ஈழத்து பூராடணார்
- பதிப்பகத்தார் உரை - நிழல் சந்திரா
- தமிழ் எண்களும் இலக்கங்களும்
- உள்ளடக்கம்
- தேசப்ப்டங்லளின் அட்டவணைகள்
- விளக்கச் சித்திரங்கள்
- அட்டவணைகள்ளமரர் வே.ஞானமுத்து அவர்கள் ஒரு முதிர்ந்த ஆராய்ச்சியாளர் கட்டுரையாளர்
- அமரர் வே.ஞானமுத்து அவர்களின் மாந்துறைப் பள்ளத்தாக்கு பற்றிய ஆராய்ச்சிகள்
- முதன்மை படைப்பாசிரியர் உரை - க.தா.செல்வராசகோபால்
- இணையாசிரியர் இயம்புவது: அன்று படித்த அடிச் சுவடு அதுவே மட்டு வரலாறு - கல்கிதாசன் எஸ்.ரீ.கனகசபாபதி
- இதன் முதன்மை படைப்பாசிரியர் ஈழத்துப்பூராடனாரின் கருத்துத் தோட்டத்தில் பூத்துள்ள மட்டக்களப்பு மண் மாட்சி மலர்கள்
- சுவட்டைப் பின்பற்ற ஒரு கைகாட்டி
- மட்டக்களப்பு மாநிலத்தை நோக்கி ஒரு சுவடு
- பண்டை வரலாறு பற்றிய ஒரு சுவடு
- இடவாதாரச் சுவடுகள்
- சான்று ஆதார வரலாற்று நூற் சுவடு
- மகா வம்சச் சுவடு
- மூவிராச்சிய பகுப்பு அடிச் சுவடு
- வட கீழ் பருவ பெயற்சிக் காற்று அடிச்சுவடு
- மட்டக்களப்பு மான்மிய அடிச்சுவடு
- இடப் பெயர்ச் சுவடு
- அனுபந்தச் சுவடு
- அனுபந்தங்கள்
- யரிந்த வேடர்
- இலங்கை அரசர் பெயர் வரிசை
- கொடுங் கடல் கொண்ட பன்மலை அடுக்கமும் ப.றுளி ஆறும் குமரிக் கோடும்
- இராஜவலிய மன்னர்களின்பெயர் வரிசை
- தம்பன்னையில் இருந்து புலம் பெயர்ந்த் பூர்வீக மக்களின் இறை வழிபாடு
- மட்டக்களப்பை அரசு செய்தவர் பெயரட்டவணை
- மட்டக்களப்புத் தாயகத் தடயம்
- நிறைவு உரைச் சுவடு