பூவரசி 2015.01
நூலகம் இல் இருந்து
பூவரசி 2015.01 | |
---|---|
நூலக எண் | 57822 |
வெளியீடு | 2015.01 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | ஈழவாணி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- பூவரசி 2015.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளடக்கம்
- சர்வதேச விசாரனையை யார் தீர்மானிப்பது - தீபச் செல்வன்
- வரலாற்றில் வாழ்கிறார்
- நானும் எஸ் . பொ வும் - ஈழ வாணி
- எஸ் . பொ வும் எழுத்துகளும்
- மீள்பதிவு
- உலகறிந்த இலக்கியம் போராளி உறைந்து விட்டார் - பா . இரவிக்குமார்
- ஈழ வாணியின் நூல்கள்
- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துபவர்கள் கைலாசபதி சிவத்தம்பியினால் மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள் - எஸ் . பொ . தெரிவித காட்டம்
- செத்த வீடு நடக்கும் நிலையில் ஒரு திருமண வீட்டில் முதலிரவுக்கு ஒழுங்கு பண்ணுவது போன்ற தொரு விழா தேவையா
- முள்ளிவாய்க்கால் எரிந்து கொண்டிருந்த பொழுது நான் அறிக்கை விட்டிருந்தால் ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போன்று இருந்திருக்கும்
- எஸ் . பொ பற்றிய நினைவேந்தல் பகிர்வு -வளவன்
- எஸ் . பொ வின் நூல் வெளீயீட்டுப் பணிகள் - கோவை ஞானி
- எஸ் பொ வின் நம்மிக்கைகள்
- சினிமா ஈழம் சினிமா
- கேமரா கவிஞன் எம் . எ . கபூர் - மரீனா
- தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்த முதல் ஈழ நடிகை - யோகா . பத்மன்
- மக்கள சாதி பார்ப்பதில்லை தலைவர்கள்தான் - தமிழ்
- நடிகர் கார்த்திக் பகிர்ந்த ரகசியம் இயக்குனர் இரஞ்சித்தின் பிரத்தியேகப் பேட்டி
- தமிழ் தாராமதி கவிதைக் கருத்தரங்கம் - பூ . ஆ . இரவிந்திரன்
- அம்மா - என் விஜலட்சுமி
- பயணப் பொழுதில் தொடர் 2
- ஏன் இப்படி செய்தாள் - தர்மினி பத்மநாதன்
- புலம் பெயர் சங்கமம்
- புலம் பெயர்ந்த பெண் எழுத்தாளர்களுடன் - அரீனா
- நூல் நோக்கு
- போராளி குடும்பம் நாவிலிருந்து ஒரு அத்தியாயம் - தொ . பத்திநாதன்
- அந்த 22 நாட்கள் - ரி . எஸ் . எஸ் . மணி
- வரலாற்று நினைவுகளுடன்
- ஊடகத்துறையில் தடம் பதித்த ஐயா . சச்சைதானந்தம் - தர்மினி பத்மநாதன்
- ஈழக் கலைஞர்களோடு
- கலைச் சுடர் விடுதி - தர்மினி பத்மநாதன்
- சிறுகதை
- 75 திராம்ஸ் - மரீனா