பகுப்பு:மாணவர் விடியல்
நூலகம் இல் இருந்து
மாணவர் விடியல் இதழானது 2005 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்து கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதனை இயேசு சபை அகதிப்பணி, (31, கிளிப்ர்ட பிளேஸ், கொழும்பு - 04 ) வெளியீடு செய்துள்ளது. நாடாளாவிய ரீதியில் தனது திருச்சபையின் கீழ் இருக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்குடனும், தமது செயற்பாடுகளைத் தெரிவிக்கும் வண்ணமும் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இதழிலும் அடுத்த இதழில் ஆக்கங்கள் எழுதப்பட வேன்டிய தலைப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக மாணர்களின் படைப்புக்கள், திருச்சபையின் செயற்பாடுகள், நிகழ்வுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மாணவர் விடியல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.