பகுப்பு:பூம்பொழில்
நூலகம் இல் இருந்து
பூம்பொழில் இதழ் இலங்கை காப்புறுதி கூட்டு தாபன வெளியீடாக 1972 ஜூலை இல் வெளிவர ஆரம்பித்தது. மன்றத்தின் செய்திகள், தகவல்கள், நிருவாக அமைப்பு விதிகள் என்பவற்றோடு இலக்கியம், சமூகம் சார் அம்சங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியர்களாக த. ஜெகநாதன், க.பொன்னையா, செல்வி தேவகி நடராஜா விளங்கினார்கள்..
"பூம்பொழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.