பகுப்பு:துமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

துமி இதழானது 2016 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து சேவை புரிந்து வரும் துமி அமைப்பினரின் ஒரு படைப்பாகும். இதுவொரு பல்சுவை மின்னிதழாகும். 2020 ஆம் தொடக்கம் ஆரம்பிக்கப் பட்ட இவ்விதழ் மாதமிருமுறை வெளியிடப்படுகிறது. இதனை துமி அமையத்தினர் அச்சிட்டு வெளியிடுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் இருந்து இதன் பிரதம ஆசிரியராக ச.சந்தோசன் அவர்களும், இணையாசிரியர்களாக ஐ.வி. மகாசேனன் மற்றும் இ. வினோஜன் ஆகியோர் காணப்பட்டுகின்றனர். இதன் உள்ளடக்கங்களாக தொடர்கள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள் முதாலன விடயங்கள் காணப்படுகின்றன,

தொடர்புகளுக்கு - www.thumi.org , thumi2016@gmail.com

"துமி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 78 பக்கங்களில் பின்வரும் 78 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:துமி&oldid=493722" இருந்து மீள்விக்கப்பட்டது